ரொம்ப தாராள மனசு தான்..! பிக்பாஸ் தர்ஷன் EX காதலியின் அப்பட்டமான புகைப்படம்!

பிக்பாஸ் தர்ஷனின் முன்னாள் காதலி நடிகை சனம் ஷெட்டி வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


தமிழில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக பங்கேற்றவர் தர்ஷன். இவர் நடிகை சனம் ஷெட்டியை காதலித்து வந்தார். இருவருக்கும் நிச்சயதார்த்தமும் முடிந்த நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஒருவரை ஒருவர் பிரிந்து விட்டனர். இவர்களது காதல் பிரிவு இருவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

நடிகை சனம் ஷெட்டி தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். மேலும் இவர் மாடலிங் பணியிலும் ஈடுபட்டு வருகிறார். தமிழில் பல திரைப்படங்களில் நடித்து வளர்ந்து வரும் நடிகையாக வலம் வருபவர். நடிகை சனம் ஷெட்டி கொரோனா தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தன் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்.

இந்நிலையில் நடிகை தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகை வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்தில் சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தில் கவர்ச்சிகரமான ஒன்றை அணிந்து தன்னுடைய மெத்தையில் ஒய்யாரமாக படுத்துக் கொண்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை நடிகை சனம் ஷெட்டி தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் சிலர், உங்களுக்கு மிகவும் தாராள மனசு தான் .. என்று கிண்டல் அடித்து கமெண்ட் செய்துள்ளனர். தற்போது நடிகை வெளியிட்டுள்ள இந்த புதிய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.