அண்ணாவுடன் இப்படியா அரைகுறைய ஆடையுடன் படுக்கை அறையில் ஆடுவது? வைரல் ஆகும் மீரா மிதுன் வீடியோ!

பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுன் , ஆண் நண்பர் ஒருவருடன் கவர்ச்சியான உடையில் மிகவும் நெருக்கமாக படுக்கையறையில் நடனமாடிய வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் உலகெங்கிலுமிருந்து 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் மாடல் அழகியான மீரா மிதுன் ஒரு போட்டியாளராக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. போட்டி ஆரம்பம் முதலே பல சர்ச்சைகளில் சிக்கி வந்தவர் மீரா மிதுன். 

நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்ற போட்டியாளர்களுடன் துவக்கம் முதலில் பிரச்சினையில் ஈடுபட்ட வந்தவரும் இவர்தான். குறிப்பாக இயக்குனர் சேரன் தன்னை தவறாக அணுகியதாக கூறி பெரும் சர்ச்சையைக் கிளப்பினார். பின்னர் வார இறுதியில் வரும் உலகநாயகன் கமலஹாசன் குறும்படம் ஒன்றை வெளியிட்டு சேரன் மீது எந்த தவறும் இல்லை என்பதை மக்களுக்கு நிரூபித்தார்.

இதனை அடுத்து ரசிகர்களின் பெரும் வெறுப்பை சம்பாதித்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய உடன் மீரா மிதுன், பல ஆண் நண்பர்களுடன் ஒன்றாக இணைந்து நடனம் ஆடியும் புகை பிடித்தும் வீடியோ பதிவுகளை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். 

சில நாட்களாகவே அமைதியாக இருந்த வந்த பிறகு தற்போது மீண்டும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புதிய வீடியோ பதிவை வெளியிட்டு இருக்கிறார். நடிகர் தனுஷ் நடித்திருக்கும் பட்டாசு திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் "சில்ப்ரோ" என்ற பாடலுக்கு ஆண் நண்பர் ஒருவருடன் படுக்கையறையில் அரைகுறையான கவர்ச்சி உடையில் மிகவும் நெருக்கமாக நடனமாடும் வீடியோ பதிவை தனது டுவிட்டர் பக்கத்தில் மீரா மிதுனின் வெளியிட்டிருக்கிறார். தற்போது மீராமிதுனின் இந்த வீடியோ பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்ன என்றால் சில் புரோ என்பது அண்ணா என்பதை குறிப்பதாகவும். அண்ணா என்று கூறிவிட்டு ஒருவருடன் இப்படியா அரைகுறை ஆடையுடன் ஆடுவது என்று மீராவை கழுவி ஊற்ற ஆரம்பித்துள்ளனர்.