மோசமான உடையில் பிக்பாஸ் 2 நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்! சமூக வலைதளங்களில் வைரல்!

பிக்பாஸ் 2-வது சீசன் மூலம் புகழ்பெற்ற நடிகை ஐஸ்வர்யா தத்தா கவர்ச்சிகரமான போட்டோஷுட் செய்திருப்பது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் வழியில் 2-வது சீசனில் பங்கேற்றவர் ஐஸ்வர்யா தத்தா. அந்த சீசனில் மக்களிடையே அதிகமான வெறுப்பையும் சம்பாதித்தார்.  குறிப்பாக சக போட்டியாளரும், நகைச்சுவை நடிகருமான பாலாஜியின்  தலையில் குப்பையை வாரி இறைத்தது அனைவருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். தற்போது இவர் கமிட் செய்யப்பட்டிருந்த திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தற்போது  வெளியிட்டுள்ள புகைப்படமானது ரசிகர்களை மிகவும் கவர்ந்து இழுத்துள்ளது. மிகவும் கவர்ச்சிகரமான உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.