பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய தர்ஷனுடன் இருக்கும் அழகிய பெண்! வைரலாகும் புகைப்படத்தில் இருப்பவர் யார் தெரியுமா?

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய தர்ஷன், தங்கையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.


சில நாட்களுக்கு முன்னர் பிக்பாஸ் வீட்டிலிருந்து தர்ஷன் வெளியேற்றப்பட்டார். இது சக போட்டியாளர்களுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. தர்ஷினி பிரிய விரும்பாமல் வீட்டு உறுப்பினர்கள் அவருக்கு பிரியாவிடை கொடுத்து அனுப்பினர். இந்த முடிவினால் பொதுமக்களே சற்று கோபத்திற்கு ஆளாயினர். பிக்பாஸ் பட்டத்தை தர்ஷன் வெல்வார் என்று மக்கள் மிகவும் ஆர்வமாக இருந்தனர்.

இந்நிலையில் வெளியேற்றப்பட்ட தர்ஷன் தற்போது ஜாலியாக ஊர்சுற்றி வருகிறார். வெளியே செல்லும்போது காணப்படும் அவருடைய ரசிகர்களுடன் ஜாலியாக செல்பி எடுத்து கொள்கிறார். சமீபத்தில் அவர் நடிகர் சூர்யா நடித்து வெளியான காப்பான் திரைப்படத்திற்கு தன்னுடைய நண்பர்களுடன் சென்றுள்ளார்.

தற்போது அவர் தன் தங்கையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஆனது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராம் செயலியில் அவர் இந்த புகைப்படத்தை பதிவேற்றம் செய்திருந்தார். ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவித்து வருகின்றனர்.