பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த கவர்ச்சி குண்டு! வாய் பிளக்க வைத்த புஷ்பா புருசன் புகழ் ரேஷ்மா!

பிக்பாஸ் 3 சீசன் வீட்டிற்குள் கடைசியாக நுழைந்த ரேஷ்மா பசுபதி குறித்து பலரும் அறியாத தகவல்கள் வெளியாகியுள்ளன.


கமல் ரேஷ்மாவை அறிமுகம் செய்து வைத்த போது தொலைக்காட்சி தொகுப்பாளினி, விமான பணிப்பெண் என்று அறிமுகம் செய்து வைத்தார். ஆனால் இவற்றை எல்லாம் தாண்டி ரேஷ்மாவிற்கு மிகப்பெரிய அடையாளம் உள்ளது.

ஆம் விஷ்ணு விஷாலின் வேலைனு வந்தா வெள்ளக்காரன் படத்தில் சூரியை புஷ்பா புருசன் என்று அனைவரும் கலாய்ப்பார்கள். அன்று முதல் தற்போது வரை சூரியை புஷ்பா புருசன் என்று கூப்பிட ஒரு கூட்டம் உள்ளது. அந்த புஷ்பா வேறு யாரும் இல்லை. இந்த ரேஷ்மா பசுபதி தான் அந்த படத்தில் புஷ்பாவாக நடித்துள்ளார்.

தொடக்கத்தில் விமான பணிப்பெண்ணாக பணீயாற்றியவர். பிறகு சன்டிவியில் தொகுப்பாளராககவும், சின்னத்திரையில் ஆங்காக்கே தலைக்காட்டிவருவார்.இவர் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையும் போதே கவர்ச்சியாக அங்கங்களை அசைத்தபடி நடனம் ஆடியபடி சென்ற இவரை கவர்ச்சி குண்டு என்றே அழைக்கலாம்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம்என்ன என்றால் ரேஷ்மா பசுபதிக்கு வயது 40க்கும் மேல் ஆகிறது. ஆனால் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என்கிறார். பார்ப்போம் பிக்பாஸ் வீட்டில் ரேஷ்மா என்ன செய்கிறார் என்று.