இனியும் இழுத்துப் போர்த்திக் கொண்டு இருக்கப்போவதில்லை..! வாய்ப்புகளுக்காக பிக்பாஸ் ரித்விகா வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள்!

தமிழில் குடும்ப பாங்கான வேடங்களில் நடித்து வந்த ரித்விகா இனியும் அப்படி இருந்தால் வாய்ப்புகள் வராது என்பதை புரிந்து கொண்டுள்ளார். இதனை அடுத்து முன்னழகை மிகைப்படுத்தி காட்டும் வகையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.