காதலனுக்கு லாடம் கட்டிய போலீஸ்! தலைவிரி கோலமாக பிக் பாஸ் ஜூலி வெளியிட்ட வீடியோ!

என்னை பற்றி ஊடகங்களில் தவறான செய்தி வருகிறது இதற்கான விளக்கத்திற்கு தான் இந்த வீடியோ பதிவிடுகிறேன்.

என்னை பற்றி ஊடகங்களில் தவறான செய்தி வருகிறது இதற்கான விளக்கத்திற்கு தான் இந்த வீடியோ பதிவிடுகிறேன்.

நான் இல்லாத ஒரு சம்பவத்தை இருப்பதை போல் சித்தரித்து வெளியிடப்படுகிறது.

இது குறித்து தேவையான நபர்களிடம் விளக்கம் கொடுத்து விட்டேன்.

அவர்களும் உண்மையில்லை என தெரிந்து கொண்டு அதை நிறுத்தி விட்டார்கள்.

இன்னும் சிலர் ஆதாரமில்லாமல் அதை வெளியிடுகிறார்கள்

ஆதாரமில்லாமல் நீங்கள் வெளியிடும் செய்தி நிறைய பகிரப்பட்டு எனக்கு வேதனையையும் மன உளைச்சலையும் தருகிறது