தொடை தெரிய டவுசர்..! டிரான்ஸ்பரன்ட் மேலாடை..! என்ன தான் மகனாக இருந்தாலும்? புஷ்பா புருசன் புகழ் நடிகையின் வீடியோ உள்ளே!

பிரபல பிக் பாஸ் நடிகை ரேஷ்மா தனது மகனுடன் சேர்ந்து வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.


சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் நடிகை ரேஷ்மா புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தில் புஷ்பா புருஷன் என்ற காமெடியின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகை ரேஷ்மா மிகவும் பிரபலமானார். அதன் பிறகு கடந்த வருடம் பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராக பங்கு பெற்றார். இதன் மூலம் மீண்டும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நடிகை ரேஷ்மா பிரபலமானார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு போட்டோ ஷூட் நடத்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார் நடிகை ரேஷ்மா. இந்நிலையில் நடிகை ரேஷ்மா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் ரேஷ்மா தனது வீட்டின் பால்கனியில் தொடை தெரிவது போன்ற உடையணிந்தும், ட்ரான்ஸ்பரண்ட் மேலாடை அணிந்தும் கால்நீட்டி அமர்ந்துள்ளார். அவரது மகன் ராகுல் தனது அம்மாவிற்காக காபி போட்டு கொண்டு வந்து கொடுக்கிறார். பேக்ரவுண்டில் விஸ்வாசம் திரைப்படத்தில் வரும் கண்ணான கண்ணே பாடல் ஓடிக் கொண்டிருக்கிறது. 

கடந்த இரண்டு நாட்களாக மோசமான மனநிலையில் இருந்த என்னை சிரிக்க வைப்பதற்காக எனது மகன் பாசமாக இவ்வாறு செய்துள்ளான் என நடிகை ரேஷ்மா அந்த வீடியோவின் கீழ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  என்னதான் இருந்தாலும் மகன் முன்னாடி இப்படியா உடை அணிவது என்று நெட்டிசன்கள் நடிகை ரேஷ்மாவை வறுத்தெடுத்து வருகின்றனர்.