ஆன்லைனில் வைரலான ஆபாச வீடியோ..! திடீரென லாஸ்லியா வெளியிட்ட போட்டோ..! என்ன தான் நடக்கிறது?

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆக மாறி உள்ள லாஸ்லியா சமூக வலைத்தளத்தில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.


பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் போட்டியாளராக பங்கேற்றவர் லாஸ்லியா. இந்த போட்டியில் இவர் பங்கேற்றதன் மூலமாக சினிமாத்துறையில் நடிகையாக மாறும் வாய்ப்பையும் பெற்றார். அது மட்டுமில்லாமல் பல ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டார்.

இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த அவருக்கு பிரபல நடிகர் ஆரி உடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். மேலும் கிரிக்கெட் வீரருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இதுவரை இரண்டு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் . சமூக வலைத்தளத்தில் எப்போதும் தன்னுடைய ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

எப்பொழுதுமே சமூக வலைதளப் பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில் தான் இவருடைய ஆபாச வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் லாஸ்லியா வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக இருந்து வருகிறது.