ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகரான சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் "பாரத்".
அந்த இடத்தில் கிழிந்த பேண்ட்! கீழிறங்கிய டாப்! தோனி நடிகையின் ஜில்ஜில் தரிசனம்!

இந்த திரைப்படத்தில் முன்னணி நடிகைகளான கத்ரீனா கைப், திஷா பட்டாணி ஆகியோரும் நடித்துள்ளனர். "பாரத்" திரைப்படத்தின் ப்ரீமியர் ஷோ இன்று வெகு விமர்சியாக நடைப்பெற்றது. இதில் படக்குழுவினர் சார்பில் அனைவரும் கலந்து கொண்டனர். இதே போல் நடிகை திஷா பட்டாணியும் விழாவில் கலந்து கொண்டார்.
விழாவில் கலந்து கொண்ட நடிகை திஷா பட்டாணி அணிந்து வந்த படுக்கவர்ச்சியான உடை அங்கு வந்திருந்தவர்களின் கவனத்தை முழுவதுமாக ஈர்த்தது என்றே கூற வேண்டும். ஏனெனில் உடல் அங்கங்கள் அப்படியே வெளிப்படையாக தெரியும் அளவிற்கு இருந்த அந்த உடையானது காண்போரை கிறங்க வைத்து விட்டது.
மேலும் அந்த விழாவில் எடுத்த புகைப்படங்களை நடிகை திஷா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அதனை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
"ஒரு திரைப்படத்தின் பிரீமியர் ஷோவிற்கு கூட இத்தகைய கவர்ச்சி தேவையா?" என ஒரு சில ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர்.