டிக் டாக் ஆப் தடை நீங்கியது! ஆனால் அந்த வீடியோ இனிமே கிடையாது! பரபரப்பு தீர்ப்பு!

டிக் டாக் மீதான தடை நீக்கம் -உயர் நீதிமன்ற மதுரை கிளை.


ஆபாசமான வீடியோ காட்சிகளை பதிவேற்றம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையுடன் தடையை நீக்கியது உயர்நீதிமன்றம்.

தவறான நோக்கத்திலோ (அ) ஆபாசமாகவோ வீடியோ பதிந்தால் அடுத்த 15 நிமிடங்களில் வீடியோ நீக்கம் செய்யப்படும் - டிக்-டாக் செயலி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் உறுதி.

நிபந்தனைகளை மீறினால் நீதிமன்ற அவமதிப்பை சந்திக்க நேரிடும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை