குஜராத்! மீண்டும் கை கொடுத்த மோடியின் சொந்த மாநிலம்!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை நிலவரங்கள் வெளியாகிவருகின்றன.


இதில் குஜராத்  மாநிலத்தில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளில், பிஜேபி கூட்டணி 21 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 3 இடங்களிலும் முன்னிலையில் இருப்பதாக தற்போது  தகவல்கள் வெளியாகியுள்ளன. குஜராத் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் மோடியின் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார். 

வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன் குஜராத் மாநிலத்தின் லோக் சபா தேர்தல் முடிவுகளின் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன.