கர்நாடகா! உயர பறக்கும் எடியூரப்பா கொடி!

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை நிலவரங்கள் வெளியாகிவருகின்றன.


இதில் கர்நாடக மாநிலத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில், பிஜேபி கூட்டணி 21 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 4  இடங்களிலும் முன்னிலையில் இருப்பதாக தற்போது  தகவல்கள் வெளியாகியுள்ளன. 

வாக்கு எண்ணிக்கை தொடங்கியவுடன் கர்நாடக மாநிலத்தின் லோக் சபா தேர்தல் முடிவுகளின் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றன.