முன்னழகு தெரிகிறது! பிரபல நடிகரின் காதலிக்கு இஃப்தார் விழாவில் நேர்ந்த விபரீதம்!

அர்பாஸ் கான் மற்றும் அவரது ஜியோர்ஜியா அன்றியாணி ஆகிய இருவரும் பாபா சித்திக் வழங்கிய இப்தார் விழாவில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அர்பிதா கான் ஷர்மாவும் கலந்து கொண்டார்.


மிகச் சிறந்த இந்திய திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளாரான அர்பாஸ் கான், பல கௌரவமிக்க விருதுகளை கிட்டி என்ற திரைப்படத்திற்காக பெற்றார்.  அர்பாஸ்  எப்போதும் அவரது ரசிகர்களை இம்ப்ரெஸ் செய்வதற்கு தவறியது இல்லை. 51 வயது ஆன இவர் தற்போது இத்தாலி நாட்டை சேர்ந்த மாடலான ஜியோர்ஜியா அன்றியாணியை காதலித்து வருகிறார்.

அர்பாஸ் கான் ஏற்கனவே பாலிவூட்டின் முன்னணி நடிகையான மல்லிகா அரோராவை திருமணம் செய்த்துக்கொண்டார். இவர்கள் இருவரின் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கை கடந்த 2017-ஆம் முடிவு பெற்றது. இருவரும் மனம் ஒத்து சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்கின்றனர். 

இந்நிலையில் அர்பாஸ் கான், சமீபத்தில் நடைபெற்ற பாபா சித்திக்கின்  இப்தார் விழாவில்  அவரது காதலியான  ஜியோர்ஜியா உடன் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் அர்பாஸ் கான் சகோதரியான அர்பிதா கான் ஷர்மாவும் கலந்து கொண்டார். இவர்கள் மட்டும் இல்லாமல் திரையுலக பிரபலங்களான சல்மான் கான், ஷாருக் கான், சோஹ்லி கான், சலீம் கான், கத்ரீனா கைப், அங்கிடா, விக்கி ஜெயின், ஆயுஷ் சர்மா, சாஹீர். சோனு, சுனில் என பலரும் கண்டு கொண்டனர். 

இந்நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த நிலையில் ஜியோர்ஜியாவிற்கும் அர்பிதா கான் ஷர்மாவிற்கும் இடையில் ஏற்பட்ட ஒரு சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  அதாவது ஜியோர்ஜியா அணிந்து வந்த உடை தான் இந்த சர்ச்சைக்கு பெரிய காரணம் ஆகும். ஜியோர்ஜியா வந்தது என்பது மதச்சார்பான பாரம்பரிய  இப்தார் விழா ஆனால் அவர் அணித்து வந்த உடையோ மிகவும் கவர்ச்சிக்குரியது. 

தன்னுடைய உடல் அங்கங்கள் அப்படியே தெரிந்து, கவர்ச்சி பொங்கும் அளவிற்கு அழகான வெள்ளை நிறத்தில் சோலி ஒன்றை அணிந்து வந்தார். அதற்கு மேட்சிங்காக துப்பட்டாவும் அணித்து இருந்தார். ஆனால்  அந்த  துப்பட்டா கழுத்திற்கு மட்டுமே அணிந்து இருந்தார். 

இதனை பார்த்த அர்பாஸ் கானின் சகோதரியான அர்பிதா கான், ஜியோர்ஜியாவை அழைத்து தன்னுடைய துப்பட்டாவை சரியான முறையில் அணியுமாறு அறிவுரை கூறினார். அதை கேட்ட ஜியோர்ஜியா, துப்பட்டாவை சற்று கீழ் இறக்கி அணிந்து கொண்டார். https://twitter.com/Spotboye/status/1135508687915667458

இந்த விடியோவானது சமூக வலைதளத்தில்  வெளியாகி வைரலாக பரவி வருகிறது.  இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் எந்த இடத்திற்கு பெண்கள் எந்த  மாதிரியான உடைகளை அணிய வேண்டும் என்ற நாகரீகத்தை பின்பற்றுவதை சற்று மறந்து தான் போய் விடுகின்றனர் என்று கேலியாக கமெண்ட் செய்து உள்ளனர்.