மேலாடையை விலக்கி உள்ளாடை இல்லாமல் அக்வாமேன் நடிகை வெளியிட்ட புகைப்படம்! உலகம் முழுவதும் வைரல்!

அக்வாமன் திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகை அம்பர் ஹியர்டின் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


பிரபல நடிகை அம்பர் ஹியர்டின் மேலாடையை ஒதுக்கி மார்பகம் தெரியும் எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் தற்போது இந்த புகைப்படம் வைரலாக பரவிவருகிறது. நிர்வாண கொள்கைக்கு சவால் விடும் நோக்கில் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு போட்டோஷூட் நடத்தப்பட்டது . அதில் பங்கேற்ற நடிகை அவர் மேலாடை அணியாமல் புகைப்படங்களுக்கு போஸ் அளித்தார். 

புதிய நேர்காணலுக்காக எடுக்கப்பட்ட சட்டை இல்லாமல் ஜாக்கெட் அணிந்த புகைப்படத்தை நடிகை பகிர்ந்துள்ளார்.வியாபாரத்தில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாகியும், தன்னை ஒருபோதும் திரையில் பார்க்கப் பழகவில்லை என்று பத்திரிகைக்குத் தெரிவித்தார். நேர்காணலுக்கான பல விதமான புகைப்படங்கள் எடுக்கப்பட்டது அதில் முக்கிய புகைப்படமாக திகழ்வது மேலாடையின் ஓரத்தில் மார்பகம் தெரிவது போன்ற  கருப்பு வெள்ளை புகைப்படம் ஆகும் .

நடிகை அம்பர் பேட்டி ஒன்றில் பேசுகையில், பிரபலங்கள் வேண்டிய "பிராண்டிங்கை" உலகம் "பிடிக்கிறது", இப்போது இருக்கும் சூழ்நிலையில் அனைவருக்குமே ஒவ்வொரு சமூக வலைத்தளத்திலும் கணக்கு உள்ளது. அதைப் பயன்படுத்தி அவர்கள் பிராண்டிங்கை இங்கே மிக அழகாக செய்கின்றனர். எல்லோரும் இப்போது தங்கள் 'பிராண்டின்' தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளனர், எனவும் கூறினார். 

நடிகை அம்பர் தன்னுடைய முன்னாள் கணவருடனான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை அம்பர் ஆக்குவாமன் 2 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படமானது வரும் 2022ஆம் ஆண்டு திரையிடப்படும் என திரைப்பட குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.