இணையத்தில் வெளியான லாஸ்லியாவின் 2வது ஆபாச வீடியோ? வைரலாவதன் கிளுகிளு பின்னணி!

பிக்பாஸ் பிரபலத்தின் அடுத்த அந்தரங்க வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.


பிக்பாஸ் 3-வது சீசனில் மிகவும் பிரபலமடைந்தவர்களில் ஒருவர் நடிகை லாஸ்லியா. இவர் இலங்கை நாட்டை சேர்ந்தவர். பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது சக வீரரை காதலித்து வந்ததாகவும், அதன்பின்னர் பெற்றோரின் அறிவுரைப்படி அதனை நிறுத்தி கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அப்போதிலிருந்து சமூக வலைத்தளங்களில் அவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாக தொடங்கியது. இதற்கிடையே சில வாரங்களுக்கு முன்னர் இவருடைய தனிமையில் இருந்த அந்தரங்க வீடியோ வெளியாகியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தன.

இவருடைய ஆதரவாளர்கள் அது லாஸ்லியாவின் வீடியோ இல்லை என்றும், எதிர்ப்பவர்கள் அது லாஸ்லியாவின் வீடியோ தான் என்றும் சமூக வலைத்தளங்களில் கருத்து பரிமாற்றங்களை மேற்கொண்டனர். அப்போது லாஸ்லியா, "பொய்கள் நிறைந்த இந்த உலகில், நம் அனைவருக்கும் சில தீப்பொறிகள் உள்ளன, அவை நம் வாழ்வில் தங்கியிருக்கின்றன, ஆனால் ஒரு கட்டத்தில் நாம் நம் உள் ஆத்மாக்களுடன் மட்டுமே தனியாக இருக்கிறோம் என்பதை உணர்கிறோம். இந்த உலகம் அச்சம் மற்றும் நிறைய எதிர்மறை மற்றும் நிறைய தீர்மானங்களங்கள் நிறைந்துள்ளது. மக்கள் மகிழ்ச்சிக்கும் இன்பத்துக்கு மாறத் தொடங்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்று வித்தியாசமான முறையில் பதிலடி கொடுத்திருந்தார். 

இந்த பதிலடியை அவருடைய ரசிகர் பட்டாளம் சமூக வலைத்தளத்தில் பரப்பி மகிழ்ச்சி அடைந்தது. இந்நிலையில் தற்போது அவருடைய அந்தரங்க வீடியோ என்று மற்றொன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ குறித்து அவருடைய ஆதரவாளர்களும் எதிர் தரப்பினரும் வார்த்தை போரில் சமூக வலைத்தளங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வீடியோவானது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.