பொது இடத்தில் காதலனுக்கு உதட்டு முத்தம்! டிவி நடிகையின் விபரீத செயல் வைரர்!

ஒவ்வொரு நடிகரும் நடிகையும் 30 வயதிற்கு மேல் காதலில் விழுந்து தங்களுக்கு அங்கு கிடைத்த வாழ்க்கையில் சொகுசாக வாழ்ந்து வருகின்றனர்.


அதனைப் போலவே தனது 30 வயதில் காதலில் விழுந்தவர் தான் அங்கிதா லோகண்டி. இவர் பாலிவுட்டில் டிவி நடிகையாக இருப்பவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2009ஆம் ஆண்டு ஒரு நடன நிகழ்ச்சியில் அறி முகமாகி பாலிவுட்டில் புகழ்பெற்றவர்

மேலும் நம்ம ஊரு ஆலியா மானசாவைப் போல அங்கு அதிக சம்பளம் பெறும் டிவி நடிகராக மாறியவர். இந்நிலையில் 30 வயதிற்கு மேல் காதலில் விழுந்த இவர் தன்னுடைய காதலர் விக்கி ஜெயின் உடன் தனது நண்பரின் திருமண விழாவில் கலந்து கொண்டார்.

கலந்து கொண்டது மட்டுமல்லாமல் தன் காதலன் உடன் லிப் கிஸ் அடித்து அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது