கொடைக்கானலில் ஹனிமூன்! புதுப்பெண் அனிதா சம்பத் வெளியிட்ட தேனிலவு புகைப்படங்கள்!

சன்டிவி புகழ் அனிதா சம்பத் தனது கணவருடன் எடுத்துக் கொண்ட தேனிலவு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.