லாரா கேட்ட ஒரு கேள்வி..! நான் சொன்ன பதில்..! விஜய் டிவி பாவனாவின் கமென்ட்ரி அனுபவம்!

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக முதன்முதலில் அறிமுகமானார்.


தமிழே தெரியாமல் தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளர் பணியை தேர்ந்தெடுத்தார் பாவனா. இதனால் பல கேலி கிண்டல்களுக்கு ஆளாக்கப்பட்டவர் இவர்தான். பெரிய தமிழ் உச்சரிப்பு பலரும் பின்னால் செய்த நிலையில் இவை அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு இணங்க தன்னுடைய அதிக திறமையை வெளிப்படுத்தி தற்போது எந்த ஒரு தமிழ்ப் பெண்ணுமே அடையாத உச்சத்தை அடைந்துள்ளார் தொகுப்பாளர் பாவனா.

அதாவது வெறும் இசை நிகழ்ச்சியை மட்டுமே தொகுத்து வழங்கி இருந்தார் அவர் அதற்குப் பின்பு சில கார்ப்பரேட் நிகழ்ச்சிகளையும் கொடுக்க தயாராகி நான் அதன் அடிப்படையில் அவருக்கு கபடி போட்டியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது இதையெல்லாம் தாண்டி கிரிக்கெட் போட்டியை தொகுத்து வழங்கும் மிகப்பெரிய அரிய வாய்ப்பு பாவனாவிற்கு கிடைத்துள்ளது. 

மேற்கிந்தியத் தீவுகளுக்கும் தென்னாப்ரிக்காவுக்கும் இடையேயான கிரிக்கெட் போட்டியை தொகுத்து வழங்கும் மாபெரும் அரிய வாய்ப்பை பெற்றார் பாவனா. இந்தப் போட்டியானது மும்பை ஸ்டேடியத்தில் நடைபெற்றது . இந்த போட்டியை காண்பதற்காக லாரா அந்த இடத்தில் வந்து இருந்தார் . அப்போது அவரை பார்த்த தொகுப்பாளர் பாவனா , சார் நானும் உங்களை மாதிரி லெப்ட் அண்ட் தான் என்று கூறினார். உடனே அதனைக் கேட்ட லாரா , பாவனாவிடம் 

பேட்டிங்கா? பௌலிங்கா ?என்று கேட்டார். அதற்கு பாவனா "நோ பேட்டிங்; ஒன்லி ஃபார் ஈட்டிங்னு " கூறினார் . இதனைக் கேட்ட ரசிகர்கள் வயிறு குலுங்க சிரித்தனர் என்று கூறினார் பாவனா.