பிரபல டிவி தொகுப்பாளினி மகேஸ்வரி தனது கவர்ச்சி புகைப்படத்தை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
Zoom பண்ணி பார்க்குறானுங்க...! வைரலாகும் திருமணமான தொகுப்பாளினியின் புகைப்படம்..!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் மகேஸ்வரி ஆவார். பின்னர் குயில், சென்னை 28 இரண்டாம் பாகம் போன்ற படங்களில் நடித்திருந்தார். மேலும் தாயுமானவன் மற்றும் புதுக்கவிதை ஆகிய சீரியல்களில் நடித்த சின்னத்திரையில் பிரபலமானார். அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டு சின்னத்திரையில் நடிப்பதை ஒரு இடைவேளை கொடுத்து இருந்தார்.
தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பேட்ட ராப் என்ற நிகழ்ச்சியை மகேஸ்வரி தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தொகுப்பாளனி மகேஸ்வரி கவர்ச்சி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அதில் எடுக்கப்பட்ட கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அந்த வகையில் மகேஸ்வரி தற்போது ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தில் கருப்பு நிற சட்டை அணிந்து தொகுப்பாளினி மகேஸ்வரி சட்டையின் மேற்பகுதியில் உள்ள ஜிப்பை சற்று இறக்கி விட்டு ரசிகர்களை சூடேற்றி உள்ளார். தொகுப்பாளினி மகேஸ்வரியின் இந்த கவர்ச்சி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்தை கண்ட நெட்டிசன்கள் Zoom செய்து பார்க்கிறவன் ரத்தம் கக்கி சாவான் என்று கலாய்த்து கமெண்ட்டுகளை அடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.