என்ன டிடி நீங்களுமா? உடலில் துணி இல்லாமல் வெளியான செல்ஃபி..! வாயடைத்துப் போன ரசிகர்கள்!

பிரபல டிவி தொகுப்பாளினி டிடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.


பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் டிடி ஆவார். இவர் ஏராளமான டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளார். தொடக்கத்தில் சின்னத்திரை சீரியல்களில் நடித்துவந்த டிடி பிரபல தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட ஜோடி நம்பர் ஒன் என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக பிரபலமானார். அதன்பின்னர் சூப்பர் சிங்கர், காபி வித் டிடி ,அன்புடன் டிடி போன்ற ஏராளமான நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக தனது வித்தியாசமான பாணியில் கலக்கி வருகிறார்.

சின்னத்திரை நடிகை, டிவி தொகுப்பாளினி மட்டுமல்லாமல் இவர் சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பவர் பாண்டி, சர்வம் தாள மயம் போன்ற சில திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். எப்போதும் இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கும் டிடி தற்போது அந்த வகையில் ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தலையணையில் படுத்துக் கொண்டிருப்பது போன்ற டிடியின் இந்த புகைப்படம் குளோசப்பில் எடுக்கப்பட்டுள்ளதால் அவர் ஆடை அணிந்திருக்கிறாரா இல்லையா என்றே தெரியவில்லை. மேலும் டிடி இந்த புகைப்படத்துடன் சன் லைட் நல்லா இருந்துச்சு. செல்பி எடுத்தேன். அதை போஸ்ட் பண்ணேன் என்று கேபப்சனும் போட்டிருந்தார். டிடியின் இந்த புகைப்படத்தை கண்ட நெட்டிசன்கள் டிரஸ் போட்டு இருக்கீங்களா இல்லையா என்று அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.