4 தொகுதி இடைத்தேர்தல்! வேட்பாளர்களை அறிவித்தார் டிடிவி! அதிமுக ஷாக்!

அமமுக வேட்பாளர் அறிவிப்பு


4 தொகுதி அமமுக வேட்பாளர்கள்

அரவக்குறிச்சி - சாகுல் அமீது

சூலூர் - சுகுமார்

ஒட்டப்பிடாரம் - சுந்தர்ராஜன்

திருப்பரங்குன்றம் - மகேந்திரன்

தினகரன் விரைவாக வேட்பாளர்களை அறிவித்ததால் அதிமுக தரப்பு ஷாக் ஆகியுள்ளது