டீன் ஏஜ் பையனுடன் குளியல் அறையில் குதூகலம்..! மனைவியின் செயலை நேரில் பார்த்த கணவன்..! பிறகு நடந்தது தான்..?

அமெரிக்காவில் பெண்ணொருவர் டீன் ஏஜ் பையன் உடன் குளியலறையில் குதுகலமாக இருந்ததை பார்த்த அவரது கணவர் அதிர்ச்சியில் உறைந்து போனார்.


அமாண்டா கேத்தரின் ஸ்டீலி என்பவர் அமெரிக்காவை சேர்ந்தவர். இவருக்கு வயது 34. இவர் திருமணம் ஆகி அமெரிக்காவில் தன் கணவருடன் வசித்து வந்துள்ளார். அமண்டா திருமணமான பின்பும் டீன் ஏஜ் பசங்களுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்த விஷயம் அவரது கணவருக்கு தெரிய வரவே, அவர் தன்னுடைய மனைவியை கண்டித்திருக்கிறார்.

கணவர் கண்டித்தும் அமாண்டா தொடர்ந்து அதே செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் அவர் இளம் வயது ஆண்களுடன் பழக்கத்தில் இருப்பதாக அவரது மாமனாரும் அமண்டா மீது குற்றம் சாட்டி இருக்கிறார். இதற்கிடையில் அமண்டா ஒ வாக்குவாதம் கூட நிகழ்ந்துள்ளது.

தன்னுடைய மனைவியின் நடவடிக்கைகள் சரியாக இல்லாததால் அவர் தனது மனைவியை விவாகரத்து செய்து இருக்கிறார். இதுகுறித்து அமண்டா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் விவாகரத்து செய்த தன்னுடைய முன்னாள் மனைவி பழைய டீன் ஏஜ் இளைஞர்களுடன் தகாத உறவில் இருந்து வந்துள்ளதை அவர் அதிகாரிகளிடம் கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து அந்த மாணவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிகாரிகளுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

அதாவது அமாண்டா உடன் பாலியல் உறவில் ஈடுபடுவதற்காகவே அவர்கள் தங்களுடைய பள்ளியை கூட கட் அடித்துவிட்டு அடிக்கடி அவர்கள் வீட்டிற்கு வந்து செல்வதை அந்த மாணவர்களில் ஒருவரை வாக்குமூலமாக அதிகாரிகளிடம் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் இந்த புகாரை தீவிரமாக இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர்.