அமலா பால் கீழாடை விலக்கி உள்ளாடையுடன் செம ஹாட் போஸ்! வைரல் ஆகும் போட்டோ

கடற்கரையில் வைத்து அமலா பால் எடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் செம வைரல் ஆகி வருகின்றன.


நடிகை அமலா பால் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர். அவ்வப்போது தனது புகைப்படங்களை கவர்ச்சியாக வெளியிட்டு அமலா பால் ரசிகர்களை குதூகலப்படுத்துவது வழக்கம்.

அமலா பால் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களை பார்க்கவே அவரது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் பலர் குத்த வைத்து அமர்ந்திருப்பதும் வாடிக்கை தான். இதனால் தான் தனது ரசிகர்களை அதிகம் ஏமாற்றமாமல் மாதத்திற்கு ஒரு முறையாவது கவர்ச்சியான புகைப்படங்களை அமலா பால் வெளியிட்டுயிடுவார்.

இந்த நிலையில் அமலா பால் புதிதாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கடற்கரையில் வைத்து இதற்காக பிரத்யேக போட்டோ சூட்டே அமலா பால் எடுத்துள்ளார். சிவப்பு நிற ஆடையில் கடல் நீரில் நனைத்த படி செக்சியாக அமலா பால் கொடுத்துள்ள போஸ் செம ரகம்.

அதே சமயம் புகைப்படம் ஒன்றில் அவர் தனது கீழ் அடையை விலக்கி தனது உள்ளாடை தெரியும் படி கொடுத்துள்ள போஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கருப்பு நிற உள்ளாடையை கீழே அணிந்துள்ளது நன்றாக தெரியும் படி அமலா பால் கொடுத்துள்ள போசை பார்த்து சில ரசிகர்கள் ரசித்து கமென்ட் இடுகின்றனர்.

மேலும் சில ரசிகர்களோ அமலா பால் கலாச்சாரத்தை சீரழிப்பதாக திட்டி தீர்க்கின்றனர். நீங்களே அந்த புகைப்படங்களை பார்த்துக் கொள்ளுங்கள்.