வகுப்பறையில் ஆசிரியையும், மாணவரும் முரட்டுத்தனமாக அடித்துக்கொண்ட சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வகுப்பறையில் ஆடையை கழட்டி வைத்துவிட்டு மாணவனுடன் ஆசிரியை செய்த மோசமான செயல்! வைரல் வீடியோ உள்ளே!

அமெரிக்காவில் லூயிஸ்வில் என்ற மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் இயங்கி வரும் பள்ளி ஒன்றில் மாணவன் ஒருவனும், ஆசிரியையும் தாக்கிக்கொண்ட வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த பள்ளியில் படிக்கும் ஜெனிங்ஸ் என்ற மாணவன் தன்னுடைய ஆசிரியைக்கு எதிரே நின்று கொண்டிருந்தான். அப்போது அவனுடைய ஆசிரியை அவனிடம் ஏதோ கூறுகிறார். உடனடியாக ஜெண்ணிங்ஸ் தன் ஆசிரியை மார்பின் மீது கை வைத்து தள்ளி விடுகிறான். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை ஜெனின்ங்ஸை கீழே தள்ளி விடுகிறார்.
மேலும் இருவரும் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கி கொண்டுள்ளனர். அதே வகுப்பில் படித்து வரும் மற்றொரு மாணவன் இந்த சம்பவத்தினை வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். வகுப்பில் படித்து வந்த பிற மாணவர்கள் பயந்துகொண்டு வகுப்பறையை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்த சம்பவமானது அந்த பள்ளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி நிர்வாகத்தினர் ஜெனிங்ஸ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் கேரி வகுப்பறையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். "என் மேல கைய வைக்கற!!! உன்ன கண்டா எனக்கு என்ன பயமா??" என்று கேட்டதால் இந்த தகராறு தொடங்கியதாக கூறப்படுகிறது. கேரியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவமானது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.