பொள்ளாச்சி கொடூரம்! தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக! வீதிக்கு வந்து மாணவிகள் கொந்தளிப்பு!

மாணவிகள் போராட்டம்


பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்க வலியுறுத்தியும் நீதி விசாரணை அமைக்க கோரியும் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்ட போராட்டம் நடைபெற்றது.

பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் எனக் கூறி
கும்பகோணம் காந்தி பூங்கா எதிரே திமுக கம்யூனிஸ்ட் திராவிட கழகம் மாதர் சங்கத்தினர் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்.