தல அஜித்திடம் கெட்ட வார்த்தையில் திட்டு வாங்கிய பிரபல நடிகர்..! காரணம் இது தான்..! அவரே வெளியிட்ட ரகசியம்!

தமிழ் சினிமாவில் தல அஜித் தனது ரசிகர் மன்றத்தை கலைத்து பிறகும் கூட மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டு உள்ளார்.


நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த நேர்கொண்டபார்வை மற்றும் அதற்கு முன்பு வெளிவந்த விசுவாசம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிகப் பெரிய ஹிட் ஆகின. இவர் தற்போது வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தான் அடித்த தாஜ்மஹால் படத்தில் திருப்பாச்சி அருவாள தீட்டிக்கிட்டு வாடா என்ற பாடலை நடிகர் அஜித் கேட்டுவிட்டு ஒரு ஆங்கில கெட்ட வார்த்தையில் திட்டினார் எனவும் அவர் கூறியுள்ளார். 

மேலும் உனக்கு மட்டும் எப்படி இந்த மாதிரியான சிறப்பான பாடல்கள், அதுவும் ரகுமான் சார் இசையில் அமைகின்றது எனவும் , இதற்கெல்லாம் உங்கள் அப்பா தான் காரணம் எனவும் தன்னை வாழ்த்திய தாகவும் நடிகர் மனோஜ் அந்த பேட்டியில் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.