ஓட்டல் ரூமில் மாடல் அழகியிடம் மிருகத்தனமான செக்ஸ் லீலை! நெய்மர் வீடியோ வைரல்!

கால்பந்து வீரர் நெய்மர் பெண் மாடலுடன் ஓட்டலில் இருக்கும் வீடியோ வெளியாகி வைரல் ஆகியுள்ளது.


பிரேசில் நாட்டின் சிறந்த கால்பந்து வீரரான நெய்மர் மீது  நாஜிலா ட்ரிண்டேட்  (வயது 26) என்ற பெண் ஒருவர், புகார் கூறியுள்ளார்.  இவருக்கு ஆறு வயதில் மகன் வேறு உள்ளார். இந்த புகாரில் நெய்மர், நாஜிலாவை  பாலியல் ரீதியாக  துன்புறுத்தியதாக கூறியுள்ளார். இந்த புகாரை ஸோ பாலோ காவல் நிலையத்தில் கடந்த வாரம் அளித்துள்ளார். 

புகார் அளித்த அந்த பெண் மாடலாக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் இன்ஸ்டாக்ராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.  ஆரம்ப காலத்தில் நாஜிலாவிற்கு நெய்மர் மீது ஆசை இருந்துள்ளது.  இதன் காரணமாக நாஜிலா, நெய்மர் உடன் உல்லாசமாக இருக்க நினைத்துள்ளார். 

ஆகவே நெய்மர் நாஜிலா உடன் உல்லாசமாக இருப்பதற்காக பாரிஸ் சென்றுள்ளார். இருவரும் ஹோட்டல் ஒன்றில் ரூம் எடுத்து தங்கி இருந்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த மே மாதம் 15-ஆம் தேதி நடந்ததாக நாஜிலா கூறியுள்ளார்.

இருவரும் உல்லாசமாக இருந்த போது, நெய்மர்  அந்த பெண்ணை மிகவும் கடுமையாக தாக்கியுள்ளார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத அந்த பெண் தன்னை விட்டு விடும் படி கதறி உள்ளார்.  எதனையும் காதில் வாங்காத நெய்மார் மீண்டும் மீண்டும் நாஜிலாவை பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதனால் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளார்  நாஜிலா.

இதனை அடுத்து நாஜிலா வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. மேற்கூறிய சம்பவம் நடைபெற்ற அடுத்த நாள் நாஜிலா, நெய்மரை  மீண்டும் ஹோட்டல் ரூமில் சந்தித்துள்ளார்.  அபோது அவர் நெய்மரை கட்டில் மீது கிடத்தி  கண்ட படி தாக்கியுள்ளார். https://twitter.com/042Trendsetters/status/1136600827148349442

இதனால் காயமடைந்த அவர், "போதும் என்னை விட்டு விடு, அடிக்காதே" என்று சத்தம்  இட்டு உள்ளார். இருப்பினும் நாஜிலா அவரை தாக்கியுள்ளார். நெய்மரை தாக்கியபோது நாஜிலா, "நேற்று என்னை நீ இப்படிதானே தாக்கினாய், எனக்கு எப்படி வலித்திருக்கும்" என்று கூறினார்.

இந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்த நாஜிலா, அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். தற்போது இந்த சம்பவம் நெய்மரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.  நெய்மரின் ரசிகர்கள் பலரும் பலவிதமாக சமூக வலைதளத்தில் கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர்.