பணிந்தது தேமுதிக! அதிமுகவுடன் இன்று கூட்டணி உடன்பாடாகிறது!

கூட்டணி Live Update


அதிமுக - தேமுதிக  இடையே தொகுதி பங்கீடு செய்வதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டு வருகிறது.  

தேமுதிக தரப்பில் இருந்து நேற்று அதிமுக நிர்வாகிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தபட்டது. 

நேற்று தேமுதிக அலுவலகத்தில்  பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது அதில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை சுமுகமான முறையில் நடைபெற்று வருகிறது.. ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வரும்  என சுதீஷ் தெரிவித்தார் .

இதனை தொடர்ந்து இன்று மதியம் 12 மணிக்கு மேல் தேமுதிக முக்கிய நிருவாகிகள் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வர உள்ளதாக தகவல் வந்துள்ளது.. 

அதிமுக - தேமுதிக கூட்டணி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வாய்ப்பு உள்ளது..