பிரபல நடிகையின் செக்ஸ் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக அவரது கணவன் மீதே புகார் கூறப்பட்டுள்ளது.
பிரபல நடிகையின் செக்ஸ் வீடியோவை வெளியிட்ட கணவன்! அதிர்ச்சியல் குடும்பத்தினர்!
தமிழில் வெளியான வெயில் படத்தில் இடம்பெற்றுள் உருகுதே மருகுதே
பாடலை அவ்வளவு எளிதாக யாரும் மறந்துவிட முடியாது. மிகப்பெரிய ஹிட்டான அந்த பாடலில்
பிரியங்கா நடித்து அசத்தியிருப்பார். வெயில் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி தொடர்ந்து
பல்வேறு படங்களில் நடித்தார். ஆனால் கடந்த 2012ம் ஆண்டு இவர் இயக்குனர் லாரன்சை திருமணம்
செய்து கொண்ட செட்டில் ஆனார்.
இவர்களுக்கு ஒரு
மகன் உள்ளார். இந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு திடீரென கணவர் லாரன்சை நடிகை பிரியங்கா
விவாகரத்து செய்தார். அதன் பிறகு தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்த பிரியங்காவிற்கு
தற்போது தான் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. இதனை தொடர்ந்து திரையுலகில் மீண்டும்
ஒரு ரவுண்ட் வர உள்ளதாக பிரியங்கா கூறி வருகிறார். இதற்கிடையே நடிகையின் விவாகரத்திற்கான
காரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
காதலித்து திருமணம்
செய்த லாரன்சை விவாகரத்து செய்தது ஏன் என்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு
கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த விஷயத்தில் தான் மவுனம் காத்ததாக கூறியுள்ளார். ஆனால்
தற்போது உண்மையை சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கருதுவதாக பிரியங்கா கூறியுள்ளார்.
அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
கடந்த 2015ம் ஆண்டு
திடீரென என்னுடைய அந்தரங்க புகைப்படங்கள், நானும் என் கணவரும் நெருக்கமாக இருக்கும்
வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. முதலில் நாங்கள் தங்கியிருந்த ஓட்டலின் மீது எனக்கு
சந்தேகம் வந்தது- இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்து விசாரணை மேற்கொண்ட போது
தான், எனது கணவரே என்னை அந்தரங்கமாக புகைப்படம் எடுத்து வெளியிட்டது தெரியவந்தது.
மேலும் நானும் அவரும்
நெருக்கமாக இருக்கும் போது ரகசியமாக வீடியோ பதிவு செய்து அதனையும் எனது கணவர் சமூக
வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனை அறிந்து நான் துடித்துப்போனதாகவும், என்ன செய்வது
என்று தெரியாமல் விழித்ததாகவும் பிறகு ஒரு வழியாக தேறி விவாகரத்து செய்துவிட்டு தற்போது
நிம்மதியாக வாழ்வதாகவும் பிரியங்கா கூறியுள்ளார்.
கட்டிய கணவனே மனைவியின்
அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டதாக நடிகை பிரியங்காவே கூறியுள்ள புகார் அனைவரையும்
அதிர வைப்பதாக உள்ளது.