உங்கள் மார்பகம் அழகாக இல்லை..! வெளிப்படையாக கூறிய ரசிகர்..! இதனை கேட்டு நடிகை சொன்ன அந்த பதில்..!

பிரபல பாலிவுட் நடிகை வாணி கபூரை பார்த்து உங்கள் மார்பகம் அழகாக இல்லை என்று வெளிப்படையாக கூறிய ரசிகர் ஒருவருக்கு அவர் கூறிய பதில் இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை வாணி கபூர் ஆவார். இவர் தமிழ் திரை உலகில் ஆகா கல்யாணம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது நிலவிவரும் கொரோனா ஊரடங்கு உத்தரவால் நடிகர் நடிகைகள் தங்களுடைய வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். அந்தவகையில் நடிகை வாணி கபூரும் தன் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறார். பொதுவாகவே சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகையானவர் கடந்த திங்கட்கிழமை அன்று, இன்ஸ்டாகிராமில் இருக்கும் என்னிடம் ஒரு கேள்வி கேளுங்கள் என்று அம்சத்தின் வாயிலாக ரசிகர்களுடன் உரையாடினார். 

அப்போது ரசிகர்கள் பலரும் தங்களுடைய கேள்விகளை வாணி கபூர் இடம் கேட்டனர். அப்படியாக நெட்டிசன் ஒருவர் உங்களது மார்பகங்கள் அழகாக இல்லை என்று நடிகை வாணி கபூரை பார்த்து கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த நடிகை அந்த நெட்டிசனுக்கு தகுந்த பதிலடியை அளித்தார். அதற்கு நடிகை ' நீங்கள் வெளிய அழகாக இருக்கிறீர்கள். மேலும் உருவாக்கு.. வெறுக்காதே.." என்று கமெண்ட் செய்திருந்தார். நடிகை வெளியிட்டுள்ள இந்த கமெண்ட் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.

நெட்டிசன் அளிக்கும் கமெண்டுக்கு பதில் அளிப்பது நடிகை வாணி கபூருக்கு இது ஒன்றும் புதிது கிடையாது‌. இதற்கு முன்பு கூட மற்றொறு நெட்டிசன், ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு உள்ளீர்களா என்று கேட்டு இருந்தார். வாழ்க்கையில் செய்யக்கூடிய ஒன்றை நீங்கள் ஏன் செய்யவில்லை? தயவுசெய்து கடுமையாக இருப்பதை நிறுத்துங்கள், வாழ்க்கை மிகவும் சிறந்தது ... வெறுப்பை பிரதிபலிப்பதை நிறுத்துங்கள்" என்று பதிவிட்டிருந்தார். தற்போது நடிகை வாணி கபூரின் இந்த பதிவானது சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.