தன்னுடைய அம்மாவின் புடவை அணிந்து கொண்டு மாராப்பு இல்லாமல் புகைப்படத்திற்கு போஸ் அளித்திருக்கும் பிரபல நடிகையின் புகைப்படத்தை பார்த்து நெட்டிசன்கள் கிறங்கிப் போய் உள்ளனர்.
ஜாக்கெட் பட்டன்கள் தெறிக்கும் அளவுக்கா? மாராப்பு இல்லாமல் தமிழ் நடிகை வெளியிட்ட புகைப்படம்! யார் தெரியுமா?

பஞ்சாபி நடிகையான வாமிகா இந்தி சினிமாவில் வெளியான சிக்ஸ்டீன் என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். பின்னர் மலையாளத்தில் நடிகர் பிரித்விராஜ் உடன் இணைந்து நைன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அது மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடிகை வாமிகா பாலே பஞ்சு ரோஜு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் அவர் இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வர ஆரம்பித்தார்.
இதனைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இயக்கிய மாலை நேரத்து மயக்கம் என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக நடித்திருந்தவர் நடிகை வாமிகா கப்பி ஆவார். இதனைத் தொடர்ந்து நடிகர் எஸ் . ஜே . சூர்யா நடித்து இருந்த இறவாகாலம் என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் விரைவில் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
பொதுவாகவே நடிகை வாமிகா சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகை ஆவார். சமூக வலைதள பக்கங்களில் எப்பொழுதும் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைப்பதே இவரது வேலை என்று கூட கூறலாம். அந்த வகையில் நடிகை வாமிகா ஊரடங்கு உத்தரவால் வீட்டிலேயே இருந்து வரும் நிலையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அவர் தன்னுடைய அம்மாவின் புடவையை அணிந்திருக்கும் விதமாக புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.
ஆனால் நடிகை வாமிகா புடவை மாராப்பு அணையாமல் உள்ளே அணிந்திருக்கும் ஜாக்கெட்டின் பட்டன்களை அப்பட்டமாக வெளியே தெரியும் அளவிற்கு புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகை வாமிகாவின் அழகில் மயங்கிப் போய் உள்ளனர். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.