ஏம்மா டாப்சி ஆண்களை தொடுற இடமா அது? வைரல் வீடியோ! சர்ச்சையில் நடிகை!

பிரபல திரைப்பட நடிகையான டாப்ஸி ஆணை தகாத இடத்தில் தொட்ட சர்ச்சையில் சிக்கி தவிக்கிறார்.


நடிகை டாப்ஸி தமிழ் , ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் .  தற்போது இவர் ஹிந்தி சினிமாவில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார்.

என்னதான் திரைப்படத்தில் இவர் பிசியாக இருந்தாலும் சர்ச்சைகளில் அவ்வப்போது சிக்குவது இவரது வழக்கமாக உள்ளது. தற்போது ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை டாப்ஸி.

ஹிந்தி சினிமாவில் மிஷன் மங்கள் என்னும் திரைப்படத்தின் டிரைலர் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது . இந்த திரைப்படத்தில் இந்தி சினிமாவின் முன்னணி நடிகரான அக்ஷய்குமார், வித்யாபாலன், டாப்சி, நித்யா மேனன்  போன்றோர் நடித்துள்ளனர்.

இந்தப் திரைப்படத்தின் ட்ரெய்லரில்  ஒரு காட்சியில் நடிகை டாப்சி காரை வேகமாக ஓட்டிக்கொண்டு இருக்கும்போது காரின் கியரை  பிடிப்பதற்கு பதிலாக  தன்னுடைய அருகில்  அமர்ந்திருக்கும் ஆண்  ஒருவரின் தகாத இடத்தை  தொடுமாறு காட்சி அமைந்திருக்கும் https://twitter.com/kachra_peti/status/1159453955769790464?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1159453955769790464&ref_url=https%3A%2F%2Fwww.cineulagam.com%2Factresses%2F06%2F173082

அந்தக் காட்சியானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது . இந்த காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்து வருகிறது . மேலும் இந்த காட்சியை பார்த்த நெட்டிசன்கள் டாப்ஸியை மிகவும் கடுமையாக வறுத்தெடுத்து  வருகின்றனர் காரணம் சமீபத்தில் வெளியான கபீர் சிங் என்ற திரைப்படத்தை நடிகை டாப்ஸி மோசமாக விமர்சித்தார்.

 கபீர் சிங் திரைப்படம் தெலுங்கு மொழியில் வெளிவந்த அர்ஜுன்ரெட்டி திரைப்படத்தின் ரீமேக் ஆகும். இந்த கபீர் சிங் திரைப்படத்தில் ஹீரோ ஹீரோயினை தாக்குவது போல ஒரு சில காட்சிகள் அமைந்திருந்தது . இந்த காட்சிகளை மிகவும் கடுமையாக விமர்சித்தார் நடிகை டாப்ஸி தற்போது இதனை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் வருகின்றனர் 

மேலும்  இதே போல் ஒரு ஆண் ஒரு பெண்ணை தகாத இடத்தில் தொடும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தால் அது சரியா? அதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா? எனவும் பலர் தங்களது கருத்துக்களை பதிவு  செய்துள்ளனர்.