அதான் விவாகரத்து வாங்கிட்டனே..! விபச்சார வழக்கில் சிக்கிய நடிகை செய்த செயல்! வைரலாகும் புகைப்படம் உள்ளே!

தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை தனது கணவருடன் விவாகரத்து ஆன அடுத்த நாளே பிகினி உடையில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.


தமிழ் திரையுலகில் சந்த மாமா , ரா ரா ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்வேதா பாசு. இவர் தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஸ்வேதாபாசு, பெண்கள் சீர்திருத்த மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்த ஸ்வேதாபாசு மீது ஆதாரம் சரியாக இல்லாத காரணத்தினால் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த நடிகை ஸ்வேதா பாசு ரோகித் மிட்டல் என்பவரை 3 வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு முன்னர் உலகம் முழுவதும் சுற்றி வந்த இந்த ஜோடி திருமணமான சில காலங்களிலேயே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணத்தினால் திருமணமான பத்து மாதங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில் நடிகை ஸ்வேதா பாசு தனது கணவருடனான விவாகரத்து கிடைத்த அடுத்த நாளே சமூக வலைத்தளத்தில் பிகினி உடையில் கவர்ச்சி ஆன போட்டோக்களை வெளியிட்டுள்ளார். விவகாரத்து பெற்ற உடனேயே பிகினி உடையில் ஸ்வேதா பாசு வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.