தலையில் முக்காடுடன் முக்கிய இடத்திற்கு சென்று ஸ்ரீரெட்டி! அவரா இவர்? வைரலாகும் புகைப்படம்!

ஸ்ரீ ரெட்டி என்றாலே சர்ச்சைக்கு என்றுமே பஞ்சமில்லை. தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக வலம் வருகிறார் நடிகை ஸ்ரீ ரெட்டி.


ஸ்ரீ ரெட்டி இடம் சிக்காத இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இல்லை என கூட கூறலாம். ஸ்ரீரடி பல பாலியல் குற்றச்சாட்டுகளை பல இயக்குனர்கள் மீதும் தயாரிப்பாளர் மீதும் அடுக்கியுள்ளார். இவர் எப்போதும் பல புதிய சர்ச்சைகளை உருவாக்கி அதனுள் பலரை சிக்க வைப்பதில் வல்லவர் என்றே கூறலாம்.

 சமீபத்தில் கூட ஸ்ரீரெட்டி தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்துடன் சமந்தாவின் கவர்ச்சி புகைப்படத்தை ஒப்பிட்டு எங்கள் இருவரில் யார் ஹாட் என்று கேள்வி எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது .

தற்போது நடிகை ஸ்ரீரெட்டி மேலும் ஒரு புதிய பதிவை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . அதாவது நெல்லூரில் உள்ள தர்காவில் இருப்பது போன்ற புகைப்படம் அது. நடிகை ஸ்ரீ ரெட்டியின்  இந்த புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.