என்னுடைய அந்த உறுப்பை வணங்கினால்..! உங்களுக்கு? சாமியாராக மாறிய நடிகையின் விபரீத யோசனை! ஏன் தெரியுமா?

என்னுடைய அந்த உறுப்பை வணங்குங்கள் என்று நடிகை சோபியா வெளியிட்டுள்ள புதிய பதிவு இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.


லண்டனைச் சேர்ந்தவர் பிரபல நடிகை சோபியா ஹயத். இவர் இந்தியில் நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருந்தார். அந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்ற ஒன்பது நாட்களும் பார்வையாளர்களை கவர்ந்து இழுத்து வந்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதன்மூலமாக சோபியா பிரபலமான நடிகையாக வலம் வந்திருக்கிறார். இதன் மூலம் அவருக்கு பல்வேறு டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் நடிகை சோபியா வெளியிட்டுள்ள பதிவுகள் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. முன்னதாக நடிகை சோபியா இந்து கடவுள்களைப் பற்றிய விபரங்கள் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார். மேலும் ஓம் என்ற மந்திரத்திற்கு நிர்வாணமாக நின்று போஸ் அளித்து அதனை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் நடிகை சோபியா. அதனை பார்த்த நெட்டிசன்கள் நடிகை சோபியாவை கண்டபடி திட்டி கமெண்ட் செய்து வந்தனர். என்னதான் செய்தாலும் நான் செய்வதை தான் செய்வேன் என்ற கொள்கையில் நாட்டம் ஆக இருக்கும் நடிகை சோபியா தற்போது மீண்டும் ஒரு புதிய பதிவை வெளியிட்டு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார்.

ஏற்கனவே இந்து கடவுள்களை அவ மதிக்கிறார் என்று கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நான்தான் கடவுள் என்று சோபியா தன்னைத் தானே கடவுளாக்கி பல பிரசங்களை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நடிகை சோபியா புத்தர் மற்றும் குரு ஆகியோரைப் பற்றி பிரசங்கம் செய்து வீடியோ பதிவாக வெளியிட்டு இருக்கிறார். வீடியோ பதிவில் நடிகை சோபியா மிகவும் சிறியதான பிகினி உடையை அணிந்து இருந்தார். இந்த வீடியோவில் பெண் உறுப்புகளின் மகத்துவத்தையும் அதனை கடவுள்கள் உடன் ஒப்பிட்டும் கூறியிருந்தார். அதுமட்டுமில்லாமல் என்னுடைய பெண்ணுறுப்பை வணங்குங்கள் எனவும் நடிகை சோபியா கூறி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார். அவரது வீடியோவையும் அவர் அளித்த பிரசங்கத்தையும் பார்த்த நெட்டிசன்கள் அவரை கண்டபடி திட்டி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.