2வது குழந்தைக்கு தயாரான பிரபல நடிகை..! வளைகாப்ப புகைப்படங்கள் வைரல்!

சிரிப்பழகி என்று அழைக்கப்படும் சினேகா - பிரசன்னா ஜோடிக்கு ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சினேகா மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார். 2வது குழந்தைக்காக அவரது வீட்டில் நடைபெற்ற வளைகாப்பு புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.