இந்த வயதிலும் இப்படியா? வயதில் சிறிய இளைஞனுடன் நடிகை சிம்ரன் போட்ட உரசல் ஆட்டம்! வைரல் வீடியோ உள்ளே!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை சிம்ரன் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


கடந்த 1970 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான விஐபி என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை சிம்ரன். இந்தத் திரைப்படத்திற்கு பின்பு பல முன்னணி திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தார். இவருக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.

தமிழ் சினிமாவைப் போலவே ஹிந்தி, மலையாளம் , தெலுங்கு என பல மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்தார். அதிலும் குறிப்பாக கமல், அஜித், விஜய் என பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து பிரபலமான நடிகையாக உருமாறினார். பின்னர் சிம்ரன் திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தி வந்தார்.

இவருக்கு திருமணம் முடிந்து 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நடிகை சிம்ரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க கால் பதித்துள்ளார். இவரது வருகை தமிழ் சினிமா ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தி இருக்கிறது.

அதிலும் கடந்த ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக திரைப்படம் ஒன்றில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இழுத்தார். இந்நிலையில் நடிகை சிம்ரன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அந்த வீடியோ பதிவில் நண்பர் ஒருவருடன் மிக நெருக்கமாகவும் கவர்ச்சிகரமாகவும் நடிகை சிம்ரன் நடனமாடியிருக்கிறார். அதாவது நடிகை சிம்ரன் இந்த வீடியோ பதிவில் அவரது ஆண் நண்பர் ஒருவருடன் சால்சா நடனமாடியிருக்கிறார் . இதனை பார்த்த அவரது ரசிகர்கள் இந்த வயதிலும் இவ்வளவு அழகாக நடனமாடுகிறார்கள் என ஆச்சரியப்பட்டு கமெண்டுகளை பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.