சமூக சேவை நிகழ்ச்சிக்கு டிரான்ஸ்பரன்ட் டிரஸ்! உள் ஆடை தெரியும் வகையில் கவுன்! ஸ்ருதி புகைப்படங்கள் வைரல்!

நடிகர் கமலின் மகள் மும்பையில் ஆர்பிஜே அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மிகவும் டிரான்ஸ்பரன்டான உடையில் சென்ற போது எடுத்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.