பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி அனைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மிக கோலாகலமாக முடிவடைந்தது.
நான் பலரின் ரசிகை..! ஆனால் சிம்பு தான் என்..! பிக்பாஸ் தர்ஷன் காதலி வெளியிட்ட சீக்ரெட்!

இந்த நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்த தர்ஷன் என்பவரும் போட்டியாளராக பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை சனம் ஷெட்டி மற்றும் தர்ஷன் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதுவே பிக்பாஸ் தொடங்கிய முதல் ஆதரவாக கருத்துக்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட வண்ணம் வந்துள்ளார். இவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பலரும் சனம் ஷெட்டியின் ரசிகர்களாக மாறி வந்தனர்.
தற்போது பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியானது முடிவடைந்த நிலையில், போட்டியில் பங்கேற்ற தர்ஷன் , கவின் , சாண்டி ஆகியோர் அனைவரும் இணைந்து நடிகர் சிம்புவை சந்தித்தனர். அவர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. தற்போது தர்ஷன் இன் காதலியான நடிகை சனம் ஷெட்டியும் நடிகர் சிம்புவுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் அதற்கு கேப்சனாக, நான் பலருடைய ரசிகையாக இருக்கிறேன். ஆனால் மிகவும் உண்மையான ரசிகை என்றால் அது நடிகர் சிம்புவின் ரசிகையாக தான் இருக்க முடியும். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் எனக்கும் தர்ஷன் உக்கும் தேவையான எல்லா விதமான சப்போர்ட் அளித்தவர் நடிகர் சிம்புதான் இன்று சனம் ஷெட்டி அந்த பதிவில் கூறியிருந்தார்.