ஒற்றை கர்ச்சீப்பில் முன்னழகை மறைத்த முன்னணி நடிகை..! ஆனால்..?

பிரபல மலையாள நடிகை ஒற்றைக் கர்ச்சீப்பில் முன்னழகை மறைத்து போட்டோ ஷூட் நடத்தி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது தீயாக பரவி வருகிறது.


பெங்களூருவை சேர்ந்த பிரபல நடிகை ஷான் ரோமி, மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறார். கடைசியாக இவர் நடிகர் பிரித்திவிராஜ் இயக்கத்தில் உருவான லூசிபர் திரை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகை ஷான் ரோமி எப்பொழுதும் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகையாவார். அவரது கவர்ச்சிக்கு என்றுமே எல்லையே கிடையாது என்றும் கூறும் விதத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைக்கும் பழக்கத்தைக் கொண்டு இருக்கிறார். 

அந்த வகையில் தற்போது நிலவி வரும் கொரோனா பொது முடக்கத்தில் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நடிகை ஷான் ரோமி விதவிதமாக போட்டோ சூடுகளை நடத்தி ரசிகர்களை கவர்ந்து இழுத்து வருகிறார். அந்தவகையில் தற்போது நடிகை ஷான் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. எப்பொழுது மிதமிஞ்சிய கவர்ச்சியை கையாளும் அவர் தற்போது வெறும் ஒரே ஒரு கைகுட்டியை மட்டும் ஆடையாக அணிந்து கொண்டு புகைப்படத்திற்கு போஸ் அளித்திருக்கிறார். அதாவது தன்னுடைய வீட்டு தோட்டத்தில் நடிகை ஷான் இந்த போட்டோ ஷூட்டை நடத்தியிருக்கிறார். 

அவர் புகைப்படத்திற்கு போஸ் அளிப்பதற்கு அருகில் மரத்தில் பலா காய்கள் தொங்குகின்றன. அதற்கு அருகில் இவர் உச்சகட்ட கவர்ச்சியில் போஸ் கொடுத்திருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் பலர் வெறும் ஒரே ஒரு கைக்குட்டையை பயன்படுத்தி ஆடை அணியலாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் சிலர் நான் வேண்டுமென்றால் துண்டு கொண்டு வந்து தரட்டுமா ? என்று நக்கலாக கிண்டலடித்து கமெண்ட் செய்திருக்கிறார். தற்போது நடிகை ஷான் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.