சக நடிகைக்கு உதட்டில் முத்தம் கொடுத்த படுக்கைக்கு கூப்டுறாங்க நடிகை..! சக நடிகர் செல்போனில் எடுத்த சூடான வீடியோ!

இருட்டு அறையில் முரட்டு குத்து 2 திரைப்படத்தில் பிஸியாக நடித்து வரும் நடிகை ஷாலு ஷம்மு தன்னொடு நடிக்கும் மற்றொரு நடிகைக்கு லிப்-லாக் கொடுக்கும் வீடியோ பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் முதல் பாகமானது கடந்த ஆண்டு சந்தோஷ் விஜயகுமார் இயக்கத்தில் நடிகர் கௌதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் ஆகியோரின் நடிப்பில் வெளியானது. இது அடல்ட் காமெடி திரைப்படமாக வலம் வந்தது. இந்த திரைப்படமானது கடந்த ஆண்டு மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் இந்த திரைப்படத்தின் இயக்குனர் சந்தோஷ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மேலும் இவருக்கு நண்பராக டேனி போப் நடித்து வருகிறார். எப்பொழுதும் சிறிய வேடங்களில் வலம்வரும் நடிகை ஷாலு ஷம்மு இந்த திரைப்படத்தில் டேனிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். 

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆனது சென்னையில் நடைபெற்று வருகிறது. இன்னிலையில் நடிகை ஷாலு ஷம்மு தன்னுடன் நடிக்கும் சக நடிகையான ரித்திகா என்பவருக்கு லிப்லாக் கொடுக்கும் போது அதனை நடிகர் டேனி போப் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து இருக்கிறார். தற்போது இந்த வீடியோ பதிவை நடிகை ஷாலு ஷம்மு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இந்த வீடியோ பதிவானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது . மேலும் நடிகை ஷாலு ஷம்மு லெஸ்பியனாக இந்த திரைப்படத்தில் நடிக்கிறாரா? என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.