டாப் ஆங்கிள்..! முன்னழகு மொத்தமும்..! ரசிகர்களுக்கு பிரபல நடிகை வைத்த பீச் விருந்து..! யார் தெரியுதா?

சகலகலா வல்லவன் , வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷாலு ஷம்மு, பீச்சில் டாப் ஆங்கிளில் தன்னுடைய முன்னழகு மொத்தமாக தெரியும் அளவிற்கு வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் இந்த திரைப்படத்தின் இயக்குனர் சந்தோஷ், கதாநாயகனாக அறிமுகமாகிறார். மேலும் இவருக்கு நண்பராக டேனி போப் நடித்து வருகிறார். எப்பொழுதும் சிறிய வேடங்களில் வலம்வரும் நடிகை ஷாலு ஷம்மு இந்த திரைப்படத்தில் டேனிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். 

நடிகை ஷாலு ஷம்மு தமிழ் சினிமாவில் வருத்தப்படாதவாலிபர்சங்கம், சகலகலா வல்லவன் போன்ற திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் . இவருக்கு சினிமாவில் நல்ல வாய்ப்புகள் அமைய வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். இருப்பினும் அவர் எதிர்பார்த்தது போல் நல்ல படவாய்ப்புகள் அவருக்கு அமையவில்லை . ஆகையால் இவர் நேரடியாக அரைகுறை ஆடையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை தன்னுடைய பழக்கமாகக் கொண்டிருந்தார்.

அந்தவகையில் தற்போது நடிகை ஷாலு ஷம்மு வெளியிட்டுள்ள புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் கடற்கரையோரத்தில் டாப் ஆங்கிளில் முன்னழகு மொத்தமாக தெரியும் அளவிற்கு போஸ் அளித்திருக்கிறார் நடிகை ஷாலு ஷம்மு. தற்போது அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது. 

இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் கண்டபடி அவரை கமெண்ட் செய்து வருகின்றனர். 

அதிலும் ஒருசில நெட்டிசன்கள் சினிமாவில் பட வாய்ப்பு பெறுவதற்காகத்தான் இப்படி அரைகுறை ஆடைகளில் கவர்ச்சி புகைப்படம் எடுத்து வெளியிட்டு வருகின்றீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் சிலர் நீங்கள் அழகாக உள்ளீர்கள் எனவும் கமெண்ட் செய்து உள்ளார்கள். தற்போது ஷாலு ஷம்முவின் முன்னழகு மொத்தமாக தெரியும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிவருகிறது.