எவ்ளோ இறக்கம்? கல்யானத்துக்கு பிறகும் கவர்ச்சி காட்டும் ஆர்யா மனைவி!

நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷா திருமணத்திற்கு பிறகும் கவர்ச்சியாக நடித்து வருகிறார்.


இயக்குநர் கேவி ஆனந்த் இயக்கிவரும் காப்பான் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை சாயிஷா நடித்து வருகிறார் . நடிகர் ஆர்யாவுக்கும் நடிகை சாயிஷாவுக்கும் கடந்த மார்ச் மாதம் வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது . 

நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷா திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார் . இவர் தற்போது சூர்யா கதாநாயகனாக நடிக்கும் காப்பான் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் பாடல் காட்சியில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது . 

நடிகர் சூர்யாவுடன் டூயட் பாடிக்கொண்டிருக்கும் இந்த புகைப்படத்தில் நடிகை சாயிஷா லோஹிப் உடையணிந்து கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கிறார் . நடிகை சாய்ஷா திருமணத்திற்கு பிறகும் இதுபோன்று கவர்ச்சியாக நடித்துக் கொண்டிருப்பதை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

நடிகர் ஆர்யாவும் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .