ஒயிட் டாப்ஸ்! ப்ளு ஜீன்ஸ்! படு கிளாமரில் பிரபல நடிகரின் மகள்! வைரல் புகைப்படம்!

சைஃப் அலி கான் பாலிவுட் திரைப்படங்களில் நடிக்கும் இந்திய நடிகர் ஆவார். இவருடைய மகள் தான் நடிகை சாரா அலி கான்.


நடிகை சாரா அலி கான் "கேத்ரநாத்"  திரைப்படத்தின் மூலமாக இந்தி சினிமாவில் கால் பதித்தார். இவர் தற்போது பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் ஒரு இளம் நடிகை ஆவார் .

இவர் எப்போதுமே கவர்ச்சியான உடைகளில் வலம் வரும் ஒரு நடிகை ஆவார். இவர் வெளியே வந்தால் போதும் அவருடைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பறக்க  விடப்படும். 

அந்த வகையில் இன்று நடிகை சாரா அலி கான் வெளியே வரும் போது அணிந்து வந்த உடையானது மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. மிகவும் குட்டையான வெள்ளை நிற டாப்பும் ஜீன்ஸும் அணிந்திருந்தார் நடிகை சாரா அலி கான். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவத் துவங்கின . இதனை பார்த்த பல நெட்டிசன்கள் பலவிதமாக கமல் செய்த வண்ணம் உள்ளனர்.

சாரா அலி கான் தற்போது பெயரிடப்படாத இம்தியாஸ் அலி  திரைப்படத்தில் நடித்துவருகிறார். இதுமட்டுமில்லாமல் கூலி நம்பர் 1 என்ற திரைப்படத்திலும் வருண் தவானுக்கு  ஜோடியாக சாரா அலி கான் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .