வெறும் உள் ஆடை..! நீச்சல் குளம்..! பிரபல நடிகரின் மகள் வெளியிட்ட குளுகுளு புகைப்படம்!

பிரபல நடிகர் சயப் அலி கானின் மகள் சாரா அலி கான். இவர் தற்போது இந்திப் படங்களில் நடித்து வருகிறார். தற்போது வெளிநாட்டில் விடுமுறையை கழித்து வரும் சாரா, அங்கு நீச்சல் உடையில் எடுத்துள்ள புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.