வலுத்த உடல்..! பழுத்த தேகம்..! புகைப்படம் வெளியிட்டு பிரபல தமிழ் நடிகை சொல்ல வரும் செய்தி! யார் தெரிகிறதா?

கோமாளி திரைப்படத்தில் நடித்து பிரபலமான நடிகை சம்யுக்தா, லாக் டவுன் நாட்களில் உடம்பை வளைத்து கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.


நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் வெளியான கோமாளி திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சம்யுக்தா. கோமாளி திரைப்படத்தில் இவர் ஜெயம் ரவியின் பள்ளிப்பருவ காதலியாக நடித்து இருப்பார். இவரது நடிப்பில் சமீபத்தில் பப்பி என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. நடிகை சம்யுக்தா எப்பொழுதுமே சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஆவார். புதிய வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு என்னுடைய ரசிகர்களை எப்போதும் பிஸியாக வைத்துக் கொள்வதில் வல்லவர். தற்போது நிலவி வரும் ஊரடங்கு உத்தரவால் திரைப்பட படப்பிடிப்புகள் முடங்கியுள்ள நிலையில் நடிகைகளும் தங்களது வீடுகளிலேயே அடைபட்டு உள்ளன.

இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறார் நடிகை சம்யுக்தா. அனுதினமும் புதிய வீடியோக்களையும் புகைப்படங்களையும்ன வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது நடிகை சமந்தா வெளியிட்டுள்ள வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகை சம்யுக்தா வெளியிட்டுள்ள அந்த வீடியோ பதிவில் நடிகை சம்யுக்தா வலுத்த உடல் மற்றும் பழுத்த தேகத்தை கொண்டு கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். 

இதனைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் வாயடைத்துப் போய் உள்ளனர். தற்போது அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் மற்றும் வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது.