எனக்கு கொஞ்சம் செக்ஸ் கிடைக்குமா? ஓட்டல் சப்ளையருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரியா சென்!

எனக்கு கொஞ்சம் செக்ஸ் கிடைக்குமா, எனக் கேட்டு ஓட்டல் வெயிட்டரை நடிகை ரியா சென் அலறவிட்டுள்ளார்.


பாலிவுட் நடிகை ரியா சென் கவர்ச்சியாக நடிப்பதில் பெயர் பெற்றவர். இவர், சமீபத்தில் மும்பை அந்தேரியில் உள்ள பிரபல ரெஸ்டாரண்ட் ஒன்றில் சாப்பிட சென்றுள்ளார்.  அங்கு, காக்டெயில் ஆர்டர் செய்ய நினைத்தவர், நீண்ட யோசனைக்குப் பிறகு, செக்ஸ் ஆன் தி பீச் என்ற காக்டெயிலை தேர்வு செய்திருக்கிறார்.

இது,கேட்க சற்று குறும்புத்தனமாக இருந்தாலும், நல்ல கிக்கான காக்டெயில் என விசயம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். உண்மையில், இதன் பெயர் எக்ஸ் ஆன் தி பீச். சிலர் வேடிக்கையாக, செக்ஸ் ஆன் தி பீச் என்று சொல்வார்களாம்.

இதன்படி, வெயிட்டர் வந்து, என்ன வேண்டும் எனக் கேட்க, ரியா சென்னோ, ''எனக்கு கொஞ்சம் செக்ஸ் கிடைக்குமா,'' எனக் கேட்டுள்ளார். இதைக் கேட்டு, வெயிட்டர் ஜெர்க்கடித்து நிற்க, சிறிது நேரம் கழித்து தனது தவறை உணர்ந்த ரியா சென், எனக்கு கொஞ்சம் எக்ஸ் காக்டெயில் கிடைக்குமா, எனக் கேட்டுள்ளார். 

இதை பற்றி வெயிட்டர் எதுவும் தப்பாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், ரியா சென் குறும்புத்தனமாக சிரித்துள்ளார். இதை அங்கிருந்த வாடிக்கையாளர்கள் பலரும் கண்டு ரசித்துள்ளனர். இந்த விசயம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இதுதவிர, ரியா சென், தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, ரசிகர்களை சூடேற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.