நடிகைகள் என்றால் அப்படித்தான் மொத்தமாக காட்டுவோம்! சீனியர் நடிகைக்கு இளம் நடிகை வக்காலத்து!

ஜாக்கெட் அணியாமல் சேலை கட்டிய சீனியர் நடிகை பிரியங்கா சோப்ராவிற்கு ஜூனியர் நடிகையான ராஷ்மி கெளதம் ஆதரவாக பேசியுள்ளார்.


பின்னழகை மொத்தமாக காட்டிய பாலிவுட்டின் பிரபல நடிகையான பிரியங்கா சோப்ரா, அதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

சில நாட்களுக்கு முன்பு  நடிகை ப்ரியங்கா சோப்ரா இன்டர்நேஷனல் மாகசின் ஒன்றிற்காக போட்டோ ஷூட்  ஒன்றில் நடித்தார். அதில் விதவிதமாக கண்ணை கவரும் விதத்தில் கவர்ச்சிகரமான உடைகளை அணிந்து இருந்தார். அதிலும் ஜாக்கெட் அணியாமல் சேலை மட்டும் அணிந்து இருந்த புகைப்படம் சமூக வலைதளத்தில்  வைரலாக பரவி  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிரியங்காவின் பின்னழகு மொத்தமாக தெரிகிறது இந்த புகைப்படத்தில் என்றே கூற வேண்டும். இந்த புகைப்படத்தை  தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு இட்டார்  நடிகை பிரியங்கா சோப்ரா.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பலவிதமாக கமெண்ட் செய்தனர் .  அதில் ஒரு சிலர் "சீனியர் நடிகை சேலைக்கு  ஜாக்கெட் போடா மறந்து விட்டாரோ?" என்று கிண்டலடித்தது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக நெட்டிசன்கள் கமென்ட் செய்ததை அடுத்து, தற்போது சீனியர் நடிகை ப்ரியங்காவிற்கு ஆதரவாக பேச களம் இறங்கியுள்ளார் ஜூனியர் நடிகையான  ராஷ்மி கெளதம்.  "உடை அணிவது அவரவர் தனிப்பட்ட விஷயம், அதில் எவரும் தலையிட முடியாது" எனவும் கூறியுள்ளார் தெலுங்கு  நடிகை ராஷ்மி கெளதம்.