கோலிவுட் மற்றும் பாலிவுட் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ராய் லட்சுமி.இவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படமானது சமூக வலை தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.
இது தான் எனது உடல் வனப்பு! இதற்கு தான் பல ஆண்டுகள் காத்திருந்தேன்! பிரபல நடிகை வெளியிட்ட பகீர் புகைப்படம்!

திரைத்துறையில் நுழைவதற்கு முன்பு நடிகை ராய் லட்சுமி மாடலாக இருந்தார். தாம் தூம் திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. மேலும் இந்த திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகை விருதையும் பெற்றார்.
மேலும் தமிழில் இவர் நடித்த அரண்மணை, காஞ்சனா ஆகிய திரைப்படங்கள் இவருக்கு சிறந்த வெற்றி படங்களாக அமைந்தது.
இவர் சமீப காலமாக உடல் எடையை குறைத்து கவர்ச்சியான போட்டோஷூட் நடத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலை தளத்தில் வெளியிட்டு வருவது இவரது வழக்கம்.
இவர் தற்போது உடல் எடையை பயங்கரமாக குறைத்து நீல நிற பிகினி உடை அணிந்து படு கவர்ச்சியாக ஒரு போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் அக்கோவுன்டில் வெளியிட்டுள்ளார். ராய் லக்ஷ்மியின் இந்த புகைப்படமானது ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.